1➤ 52-வது அரசியலமைப்பு திருத்தம், 1985 எதை குறிக்கிறது?
(A) கட்சி தாவல் தடைச்சட்டம்
(B) தேர்தல் முறைகள்
(C) தேர்தல் சீர்திருத்தங்கள்
(D) தேர்தல் பரப்புரை

=> (A) கட்சி தாவல் தடைச்சட்டம்

2➤ இராஜ்ய சபாவில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் _______ ஒரு முறை ஓய்வு பெறுகின்றனர்.
(A) ஒரு ஆண்டிற்கு
(B) இரண்டு ஆண்டுகளுக்கு
(C) மூன்று ஆண்டுகளுக்கு
(D) நான்கு ஆண்டுகளுக்கு

=> இரண்டு ஆண்டுகளுக்கு

3➤ மாநிலங்கள் அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
(A) 220
(B) 230
(C) 250
(D) 200

=> (C) 250

4➤ உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி எத்தனை வயது வரை பதவி வகிப்பார்?
(A) 58 வயது
(B) 60 வயது
(C) 62 வயது
(D) 65 வயது

=> (C) 62 வயது

5➤ பொருத்துக
(a) வரவுசெலவு கூட்டத் தொடர் - 1. மக்கள் அவை
(b) பருவகாலக் கூட்டத் தொடர் - 2 பிப்ரவரி
(c) பண மசோதா - 3. ஜூலை
(d) குளிர்தாலக் கூட்டத் தொடர் - நவம்பர்
(A) 2 3 1 4
(B) 3 4 2 1
(C) 2 1 3 4
(D) 4 3 2 1

=> (A) 2 3 1 4

6➤ தமிழ்நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
(A) 1993
(B) 1992
(C) 1994
(D) 1958

=> (D) 1958

7➤ இந்திய அரசியலமைப்பில் சொத்துரிமை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சட்டதிருத்தம்
(A) 42-வது
(B) 43-வது
‬‎ (C) 45-வது
(D) 44-வது

=> (D) 44-வது

8➤ இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளின் எண்ணிக்கை
(A) ஆறு
(B) நான்கு
(C) ஐந்து
(D) ஏழு

=> (A) ஆறு

9➤ கூற்று (A) இந்திய நாடாளுமன்றம் ஈரவைகளைக் கொண்டதாகும்.
காரணம் (R) கீழவையாக மக்கள் அவையும் மேலவையாக மாநிலங்கள் அவையும் உள்ளன.
(A) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையாகும் (R) என்பது (A) என்பதன் சரியான விளக்கமாகும்
(B) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையாகும் (R) என்பது (A) என்பதன் சரியான விளக்கம் அல்ல
(C) (A) என்பது உண்மையாகும் (R) என்பது தவறு ஆகும்
(D) (A) என்பது தவறாகும் (R) என்பது உண்மையாகும்

=> (A) (A) மற்றும் (R) இரண்டும் உண்மையாகும் (R) என்பது (A) என்பதன் சரியான விளக்கமாகும்

10➤ பின்வரும் இணைகளில் எது சரியானது அல்ல? (அல்லது) எது தவறானது?
(A) கூட்டாட்சி முறை - மத்திய அரசாங்கத்தின் உயரிய தன்மை
(B) எழுதப்பட்ட அரசியலமைப்பு - விதிமுறைகள் நூல் வடிவில் எழுதப்பட்டவையாக இருக்கின்றன
(C) நாடாளுமன்ற முறை அரசாங்கம் - மக்களவை மற்றும் மாநிலங்களவை
(D) சமத்துவ உரிமை - அடிப்படை உரிமை

=> (A) கூட்டாட்சி முறை - மத்திய அரசாங்கத்தின் உயரிய தன்மை

11➤ நிதி ஆயோக்கின் தலைவர் யார்?
(A) ஜனாதிபதி
(B) பிரதம மந்திரி
(C) துணை குடியரசுத் தலைவர்
(D) உச்ச நீதிமன்ற நீதிபதி

=> (B) பிரதம மந்திரி

12➤ மாநிலங்கள் அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
(A) 220 உறுப்பினர்கள்
(B) 230 உறுப்பினர்கள்
(C) 234 உறுப்பினர்கள்
(D) 250 உறுப்பினர்கள்

=> (D) 250 உறுப்பினர்கள்

13➤ நிதி மசோதாக்களை மாநில அவை எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம்?
(A) 30 நாட்கள்
(B) 20 லட்சம்
(C) 14 நாட்கள்
(D) 7 நாட்கள்

=> (C) 14 நாட்கள்

14➤ இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரங்கள் யாருக்கு இணையானது
(A) உயர் நீதிமன்ற நீதிபதிக்கு
(B) உச்சநீதிமன்ற நீதிபதிக்கு
(C) காபினெட் அமைச்சருக்கு
(D) மாவட்ட நீதிபதிக்கு

=> (B) உச்சநீதிமன்ற நீதிபதிக்கு

15➤ பின்வரும் கூற்றுக்களை கவனத்தில் கொள்க
அடிப்படை கடமைகள் என்பது:
1. இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்தது
2. அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது.
3. இது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தவிர்க்க முடியாத ஆணையாகும்
இந்த கூற்றுகளில் சரியானது எது?
(A) 1 மட்டும்
(B) 1 மற்றும் 3
(C) 2 மற்றும் 3
(D) 2 மட்டும்

=> (D) 2 மட்டும்
ரஷ்யா, 42 வது திருத்தம் 1976 ஸ்வரன்சிங் கமிட்டி

16➤ மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்துபவர்
(A) சபாநாயகர்
(B) துணை குடியரசுத்தலைவர்
(C) குடியரசுத்தலைவர்
(D) பிரதமர்

=> (B) துணை குடியரசுத்தலைவர்

17➤ ஜம்மு காஷ்மீர் மாநிலம் எந்த விதியின் படி தனி அரசியலமைப்பை பெற்றுள்ளது?
(A) 300
(B) 390
(C) 370
(D) 152

=> விதி 370
5 August 2019 நீக்கப்பட்டது.

18➤ நீதிபதிகள் மக்களால் தேர்த்தெடுக்கப்படும் முறை மோசமானது எனக் கூறியவர்
(A) லாஸ்கி
(B) கார்னர்
(C) பைனர்
(D) டேவிட் ஈஸ்டன்

=> (A) லாஸ்கி

19➤ கீழ் வருவனவற்றுள் எது பாராளுமன்ற அரசாங்க முறையின் சிறப்புத் தன்மை
(A) குடியரசுத் தலைவர் உண்மையான நிர்வாக தலைவர் ஆவார்
(B) தனிப்பொறுப்பு
(C) கூட்டுப் பொறுப்பு
(D) வலிமையான நீதித்துறை

=> (C) கூட்டுப் பொறுப்பு

20➤ பாராளுமன்ற அரசாங்க முறையில் அமைச்சரவையின் உறுப்பினர்கள் யாருக்கு கூட்டுப் பொறுப்புடையவர்கள்
(A) அரசின் தலைவருக்கு
(B) மேலவையின் தலைவர் மற்றும் கீழவையின் சபாநாயகருக்கு
(C) பாராளுமன்றத்திற்கு
(D) பிரதம அமைச்சருக்கு

=> (C) பாராளுமன்றத்திற்கு

21➤ இந்தியாவில் எப்போது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன?
(A) 1996
(B) 1998
(C) 2000
(D) 2004

=> (B) 1998

22➤ லோக் அயுக்தா அமைப்பை முதன் முதலாக நடைமுறைக்குக் கொண்டு வந்த மாநிலம்
(A) மஹாராஷ்ட்ரா
(B) ஆந்திரப்பிரதேசம்
(C) கேரளா
(D) ராஜஸ்தான்

=> (A) மஹாராஷ்ட்ரா

23➤ முகவுரையின் நோக்க தீர்மானத்தை யார் கொண்டு வந்தது?
(A) ஜவஹர்லால் நேரு
(B) பி.என். ராவ்
(C) கே.எம்.முன்ஷி
(D) பி. ஆர் அம்பேத்கர்

=> (A) ஜவஹர்லால் நேரு

24➤ அரசு பணியாளர்களுக்கு எந்த சரத்து அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது?
(A) சரத்து 300
(B) சரத்து 311
(C) சரத்து 327
(D) சரத்து 326

=> (B) சரத்து 311

25➤ பொருத்துக
குழுக்கள் - தலைவர்கள்
(a) பொருளாதார மறு ஆய்வுக் குழு 1983 - 1.சோவி சோராப்ஜி
(b) காவல் சட்ட வரைவுக் குழு. 2005 - 2 அசோக் மேத்தா
(c) பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்குழு. 1978 - 3. R.S. சர்க்காரியா
(d) மத்திய - மாநில உறவுகள் குழு 1983 - 4. L .K. ஜா
(A) 3 1 2 4
(B) 4 1 2 3
(C) 4 3 2 1
(D) 1 3 4 2

=> (B) 4 1 2 3

26➤ கீழ்வரும் எந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தனித்தனியாக கொண்டு வந்து பெரும்பாண்மை வாக்கு பெற வேண்டும்
(A) அரசியலமைப்பு திருத்த மசோதா
(B) பண மசோதா
(C) சாதாரண மசோதா
(D) தனியார் மசோதா

=> (A) அரசியலமைப்பு திருத்த மசோதா

27➤ கூட்டாட்சி அரசாங்க முறைக்கு எது சிறப்பு அம்சமில்லை?
(A) எழுதப்பட்ட அரசியலமைப்பு
(B) சுதந்திரமான நீதிமன்றம்
(C) ஈரவை சட்டமன்றங்கள்
(D) ஒற்றை அரசாங்கம்

=> (D) ஒற்றை அரசாங்கம்

28➤ தகவல் அறியும் உரிமை சட்டப்படி எத்தனை நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்?
(A) 7
(B) 10
(C) 14
(D) 30

=> (D) 30

29➤ கீழ்க்கண்டவற்றுள் நிதி சம்பந்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் எந்த விதியுடன் தொடர்பு கொண்டது?
(A) விதி 352
(B) விதி 360
(C) விதி 357
(D) விதி 356

=> (B) விதி 360
352 - தேசிய நெருக்கடி நிலைப்பிரகடனம்
356 - மாநில நெருக்கடி நிலைப்பிரகடனம்

30➤ மாவட்ட நீதிபதிகளை நியமிப்பது
(A) ஆளுநர்
(B) முதல் அமைச்சர்
(C) குடியரசு தலைவர்
(D) பிரதமர்

=> (A) ஆளுநர்

Post a Comment

Previous Post Next Post