சரியான விடையை தேர்வு செய்க.

0%

Question 1:
நீதிக்கட்சி பற்றிய தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்‌.
1.நீதிக்கட்சியின்‌ முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும்‌.
2.1917 ஆம்‌ ஆண்டு தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ தோற்றுவிக்கப்பட்டது.
3.ஜஸ்டிஸ்‌ என்ற தமிழ்‌ மொழி பத்திரிக்கையை தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ நடத்தி வந்தது.
4.1944 ஆம்‌ ஆண்டு நீதிக்‌ கட்சி மாநாடு சேலத்தில்‌ நடைப்பெற்றது.
A) 1 மட்டும்
B) 2 மற்றும் 3
C) 1 மற்றும் 4
D) 3 மற்றும் 4
Explanation:
2.1916 ஆம்‌ ஆண்டு தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ தோற்றுவிக்கப்பட்டது.
3.ஜஸ்டிஸ்‌ என்ற ஆங்கில மொழி பத்திரிக்கையை தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ நடத்தி வந்தது

Question 2:
அகில இந்திய காங்கிரஸ்‌-ல்‌ தொழிலாளர்‌ கூட்டமைப்பு பாம்பேயில்‌ எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
A) 1929
B) 1925
C) 1928
D) 1939
Explanation:
அகில இந்திய காங்கிரஸ்‌-ல்‌ தொழிலாளர்‌ கூட்டமைப்பு பாம்பேயில்‌ 1929 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

Question 3:
இந்தியாவின்‌ முதல்‌ தலைமை ஆளுநர்‌ யார்‌?
A) வாரன்ஹேஸ்டிங்ஸ்‌
B) காரன்வாலிஸ்‌
C) வில்லியம்‌ பெண்டிங்‌
D) டல்ஹெளசி
Explanation:
இந்தியாவின்‌ முதல்‌ தலைமை ஆளுநர்‌ - வில்லியம்‌ பெண்டிங்‌

Question 4:
கீழ்க்கண்டவைகளை கால அடிப்படையில்‌ வரிசைப்படுத்துக.
1. சைமன்‌ கமிஷன்‌
2. காந்தி இர்வின்‌ ஒப்பந்தம்‌
3. மூன்றாவது வட்டமேஜை மாநாடு
4. தண்டியாத்திரை
A) 2,1,4,3
B) 4,3,2,1
C) 1,4,2,3
D) 1,4,3,2
Explanation:
1. சைமன்‌ கமிஷன்‌ - 1927
4. தண்டியாத்திரை - 1930
2. காந்தி இர்வின்‌ ஒப்பந்தம் – 1931
3. மூன்றாவது வட்டமேஜை மாநாடு – 1932

Question 5:
இந்தியாவில்‌ முஸ்லீம்களின்‌ சமூக மற்றும்‌ கல்வி மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்‌ எது?
A) நிரங்காரி இயக்கம்‌
B) அலிகார்‌ இயக்கம்‌
C) நாம்தாரி இயக்கம்‌
D) இளம்‌ வங்காள இயக்கம்‌
Explanation:
இந்தியாவில்‌ முஸ்லீம்களின்‌ சமூக மற்றும்‌ கல்வி மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்‌ - அலிகார்‌இயக்கம்‌

Question 6:
இந்தியாவில்‌ அன்னியரை எதிர்த்து நடந்த முதல்‌ கிளர்ச்சி எது?
A) சந்நியாசி அன்டோலன்‌
B) விவசாயிகள்‌ கிளர்ச்சி
C) அலிக்கான்‌ கிளர்ச்சி
D) கூர்க்கிளர்ச்சி
Explanation:
இந்தியாவில்‌ அன்னியரை எதிர்த்து நடந்த முதல்‌ கிளர்ச்சி - சந்நியாசி அன்டோலன்‌.

Question 7:
1907ம்‌ ஆண்டு சூரத்தில்‌ நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ்‌ கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர்‌ யார்‌?
A) கோபாலகிருஷ்ண கோகலே‌
B) தாதாபாய்‌ நெளரோஜி
C) ராஷ்பிகாரி கோஸ்‌
D) எஸ்‌.என்‌. ரேனர்ஜி
Explanation:
1907ம்‌ ஆண்டு சூரத்தில்‌ நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ்‌ கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர்‌ - ராஷ்பிகாரி கோஸ்‌

Question 8:
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில்‌ கலந்து கொண்ட இந்திய பெண்மணி யார்‌?
A) சரோஜினி நாயுடு
B) விஜயலட்சுமி பண்டிட்
C) சுஜிதா கிருபாளினி
D) இந்திராகாந்தி
Explanation:
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில்‌ கலந்து கொண்ட இந்திய பெண்மணி - சரோஜினி நாயுடு

Question 9:
இந்திய விடுதலை சங்கத்தை நிறுவியவர்‌ யார்‌?
A) சுபாஷ்‌ சந்திர போஸ்‌
B) ராஜ்‌ பிஹாரி போஸ்
C) ஜியாணி பிரிதம்‌ சிங்‌
D) மோகண்‌ சிங்‌
Explanation:
இந்திய விடுதலை சங்கத்தை நிறுவியவர்‌ - ராஜ்‌ பிஹாரி போஸ்

Question 10:
கார்கில்‌ போரில்‌ ஊடுருவலை திரும்பி செல்ல பயன்படுத்திய இந்திய ராணுவத்தின்‌ நடவடிக்கைக்கு பெயர்‌ என்ன?
A) ஆபரேஷன்‌ பூர்ண விஜா
B) ஆபரேஷன்‌ வஜ்ரசக்தி
C) ஆபரேஷன்‌ விஜய்
D) ஆபரேஷன்‌ ப்ராஸ்டாக்ஸ்
Explanation: கார்கில்‌ போரில்‌ ஊடுருவலை திரும்பி செல்ல பயன்படுத்திய இந்திய ராணுவத்தின்‌ நடவடிக்கைக்கு பெயர்‌ - ஆபரேஷன்‌ விஜய்‌

Question 11:
பொருத்துக :
(a) பிரார்த்தன சமாஜம்‌   1. சத்யானந்த அக்னிகோத்ரி
(b) ஆரிய சமாஜம்‌              2. ஆத்மராம்‌ பாண்டுரங்‌
(c) தேவசமாஜம்‌                  3. தயானந்த சரஸ்வதி
(d) பிரம்மசமாஜம்‌             4. ராஜாராம்‌ மோகன்‌ ராய்‌
A) 1 3 2 4
B) 2 1 3 4
C) 1 2 3 4
D) 2 3 1 4
Explanation:
(a) பிரார்த்தன சமாஜம்‌ - 2. ஆத்மராம்‌ பாண்டுரங்‌
(b) ஆரிய சமாஜம் - ‌ 3. தயானந்த சரஸ்வதி
(c) தேவசமாஜம்‌ - 1. சத்யானந்த அக்னிகோத்ரி
(d) பிரம்மசமாஜம்‌ - 4. ராஜாராம்‌ மோகன்‌ ராய்‌

Question 12:
கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்‌
1. இந்திய தேசியத்தின்‌ இரண்டாம்‌ கட்ட போராட்டம்‌ 1919 -ல்‌ தொடங்கி 1947 -ல்‌ முடிவடைந்தது.
2. அவர்கள்‌ சுயராஜ்ஜியத்தை தன்னம்பிக்கை மூலம்‌ அடைய விரும்பினார்‌.
கீழ்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையைத்‌ தெரிவு செய்யவும்‌.
A) இரண்டும் சரி
B) 1 தவறு 2 சரி
C) இரண்டும் தவறு
D) 1 சரி 2 தவறு
Explanation:
1. இந்திய தேசியத்தின்‌ இரண்டாம்‌ கட்ட போராட்டம்‌ 1920 -ல்‌ தொடங்கி 1947 -ல்‌ முடிவடைந்தது.

Question 13:
எந்த ஆண்டு இந்திய பல்கலைக்‌ கழக சட்டம்‌ நிறைவேற்றப்பட்டது?
A) 1904
B) 1909
C) 1902
D) 1901
Explanation:
1904 - ஆண்டு இந்திய பல்கலைக்‌ கழக சட்டம்‌ நிறைவேற்றப்பட்டது

Question 14:
பின்வரும்‌ எந்த தமிழ்‌ இலக்கியத்தில்‌ திருவோணம்‌ என்ற திருவிழா குறிப்பிடப்பட்டுள்ளது?
A) கலித்தொகை
B) ஐங்குறுநூறு
C) மதுரைக்காஞ்சி
D) பட்டினப்பாலை
Explanation:
மதுரைக்காஞ்சி - தமிழ்‌ இலக்கியத்தில்‌ திருவோணம்‌ என்ற திருவிழா குறிப்பிடப்பட்டுள்ளது

Question 15:
எந்த வருடத்தில்‌ டச்சுக்காரர்கள்‌ பழவேற்காட்டில்‌ தங்களது வாணிபத்தலங்களை நிறுவினர்‌?
A) 1612
B) 1605
C) 1610
D) 1609
Explanation:
1610 - டச்சுக்காரர்கள்‌ பழவேற்காட்டில்‌ தங்களது வாணிபத்தலங்களை நிறுவினர்‌.

Question 16:
1922ல்‌ காந்திஜி பின்வரும்‌ எந்த செய்தித்தாளில்‌ தனது கட்டுரைகளை எழுதியதற்காக ஆறு வருடம்‌ தண்டனை விதிக்கப்பட்டார்‌?
A) ஹரிஜன்‌‌
B) யங்‌ இந்தியா
C) இந்தியாடுடே
D) பாம்பே சமாச்சார்
Explanation:
1922ல்‌ காந்திஜி யங்‌ இந்தியா செய்தித்தாளில்‌ தனது கட்டுரைகளை எழுதியதற்காக ஆறு வருடம்‌ தண்டனை விதிக்கப்பட்டார்

Question 17:
மூஜாபர்பூர்‌ நீதிபதி கிங்ஸ்போர்டு மீது வெடிஞ்ண்டு வீசியவர்‌ யார்‌?
A) குதிரம்போஸ்‌‌
B) நாதிராம்‌ கோஷ்‌
C) V. D. சவார்க்கர்
D) பகத்சிங்‌
Explanation:
மூஜாபர்பூர்‌ நீதிபதி கிங்ஸ்போர்டு மீது வெடிஞ்ண்டு வீசியவர் - குதிரம்போஸ்‌‌

Question 18:
1920-21-ல்‌ மாப்ளா கலகம்‌ நடைபெற்ற இடம்‌ எது?
A) ஒரிஸ்ஸா‌
B) கேரளா
C) ஆந்திரா
D) கர்நாடகம்‌
Explanation:
1920-21-ல்‌ மாப்ளா கலகம்‌ நடைபெற்ற இடம்‌ - கேரளா

Question 19:
ஆங்கிலேய ஆட்சியின்‌ போது கொண்டு வரப்பட்ட பத்திரிக்கைத்‌ தடைச்‌ சட்டம்‌ எது?
A) 1878 தாய்மொழி பத்திரிகைச்‌ சட்டம்
B) 1833 பட்டயச்‌ சட்டம்
C) 1878 படைக்கலச்‌ சட்டம்
D) 1919 ரெளலட்‌ சட்டம்
Explanation:
1878 தாய்மொழி பத்திரிகைச்‌ சட்டம் - ஆங்கிலேய ஆட்சியின்‌ போது கொண்டு வரப்பட்ட பத்திரிக்கைத்‌ தடைச்‌ சட்டம்

Question 20:
கீழ்கண்டவற்றை பொருத்துக :
(a) கிழக்கிந்திய கம்பெனியின்‌ ஆட்சி முடிவுக்கு வருதல்‌   1. 1919
(b) வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ அறிமுகம்‌                           2. 1935
(c) மாகாணங்களில்‌ இரட்டையாட்சி அறிமுகம்‌                     3. 1858
(d) மத்தியில்‌ இரட்டையாட்சி அறிமுகம்‌                                    4. 1909
A) 1 2 3 4
B) 3 4 1 2
C) 3 1 2 4
D) 4 3 2 1
Explanation:
(a) கிழக்கிந்திய கம்பெனியின்‌ ஆட்சி முடிவுக்கு வருதல்‌ - 3. 1858
(b) வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ அறிமுகம்‌ - 4. 1909
(c) மாகாணங்களில்‌ இரட்டையாட்சி அறிமுகம்‌ - 1. 1919
(d) மத்தியில்‌ இரட்டையாட்சி அறிமுகம்‌ - 2. 1935

Question 21:
தவறான இணையை அடையாளம்‌ காண்‌ :
1. பிரம்ம சமாஜம்‌ - ராஜா ராம்‌ மோகன்‌ ராய்‌ - 1828
2. இளம்வங்காள இயக்கம்‌ - ஹென்றி விவியன்‌ டெரோசியோ- 1909
3. ஆரியசமாஜம்‌ - சுவாமிதயானந்த சரஸ்வதி - 1875
4. பிரார்த்தனை சமாஜம்‌ - ஆத்மராம்‌ பாண்டுரங்‌ - 1888
A) 1 மட்டும்‌
B) 2 மற்றும்‌ 4
C) 3 மற்றும்‌ 4
D) 1 மற்றும்‌ 4
Explanation:
2.இளம்வங்காள இயக்கம்‌ - ஹென்றி விவியன்‌ டெரோசியோ- 1826
4. பிரார்த்தனை சமாஜம்‌ - ஆத்மராம்‌ பாண்டுரங்‌ - 1867

Question 22:
பின்வரும்‌ கூற்றுகளில்‌ சரியானவை எது/எவை?
(1) புகையிலை போர்ச்சுக்கீசியரால்‌ முதன்‌ முதலாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது
(2) புகையிலை உற்பத்தியில்‌ இந்தியா மூன்றாவது இடத்தை பெறுகிறது
(3) இந்தியாவில்‌ புகையிலை உற்பத்தி செய்யும்‌ மாநிலங்கள்‌ தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம்‌ மற்றும்‌ கர்நாடகம்‌
A) 1 மட்டும் சரி
B) 1 மற்றும்‌ 3 சரி
C) 1 மற்றும்‌ 2 சரி
D) 1,2மற்றும்‌ 3ம் சரி
Explanation:
1,2மற்றும்‌ 3ம் சரி

Question 23:
அணு ஆயுத தடை ஒப்பந்தம்‌ கையெழுத்தான ஆண்டு
A) 1965
B) 1993
C) 1963
D) 1998
Explanation:
அணு ஆயுத தடை ஒப்பந்தம்‌ கையெழுத்தான ஆண்டு – 1963

Question 24:
உலக நீதி மன்றம்‌ எந்த நாட்டில்‌ உள்ளது?
A) சீனா
B) அமெரிக்கா
C) நெதர்லாந்து
D) பின்லாந்து
Explanation:
உலக நீதி மன்றம்‌ நெதர்லாந்து நாட்டில்‌ உள்ளது

Question 25:
ஐக்கிய நாடுகள்‌ கழக தலைமையகம்‌ எங்குள்ளது?
A) ஜெனிவா
B) பிரான்ஸ்‌
C) கென்யா
D) நியூயார்க்‌
Explanation:
ஐக்கிய நாடுகள்‌ கழக தலைமையகம்‌ - நியூயார்க்

Question 26:
பொருத்துக :
(a) தனிநபர்‌ சத்தியாகிரகம்‌                                    1. 1942
(b) வெள்ளையனே வெளியேறு தீர்மானம்‌        2. 1940
(c) காபினட்‌ தூதுக்குழு                                              3. 1947
(d) மெளன்ட்பேட்டன்‌ திட்டம்‌                                   4. 1946
A) 1 2 3 4
B) 3 4 2 1
C) 2 1 4 3
D) 4 3 1 2
Explanation:
(a) தனிநபர்‌ சத்தியாகிரகம்‌ - 2. 1940
(b) வெள்ளையனே வெளியேறு தீர்மானம்‌ - 1. 1942
(c) காபினட்‌ தூதுக்குழு - 4. 1946
(d) மெளன்ட்பேட்டன்‌ திட்டம்‌ - 3. 1947

Question 27:
பொருத்தமற்ற இணையை கண்டுபிடி
A) இந்திய அரசு செயலர்‌ - 1858
B) மாகாணங்களில்‌ சட்டமன்றங்கள்‌ ஏற்படுத்தப்பட்டது - 1892
C) மத்தியில்‌ ஈரவை சட்டமன்றம்‌ அமைப்பு - 1919
D) மாகாண தன்னாட்சி அறிமுகம்‌ - 1935
Explanation:
மாகாணங்களில்‌ சட்டமன்றங்கள்‌ ஏற்படுத்தப்பட்டது - 1935

Question 28:
“இந்தியாவில்‌ வறுமையும்‌ பிரிட்டிஷ்‌ தன்மையற்ற ஆட்சியும்‌" என்ற புகழ்பெற்ற நுலை எழுதியவர்‌
A) ஜவஹர்லால்‌ நேரு
B) மகாத்மா காந்தி
C) தாதாபாய்‌ நெளரோஜி
D) எஸ்‌.என்‌. பானர்ஜி
Explanation:
“இந்தியாவில்‌ வறுமையும்‌ பிரிட்டிஷ்‌ தன்மையற்ற ஆட்சியும்‌" என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர்‌ - தாதாபாய்‌ நெளரோஜி

Question 29:
ஜவஹர்லால்‌ நேரு எந்த நாளில்‌ ராவி நதிக்ரையிலுள்ள லாகூரில்‌ இந்திய சுதந்திர மூவர்ணக்‌ கொடியை ஏற்றினார்‌?
A) 1 ஜனவரி 1930
B) 26 ஜனவரி 1931
C) 15 ஆகஸ்ட் 1947
D) 26 ஜனவரி 1950
Explanation:
A) 1 ஜனவரி 1930

Question 30:
தக்காண கல்வி சமுதாயம்‌ எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A) 1856
B) 1874
C) 1882
D) 1884
Explanation:
D) 1884

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

--

Post a Comment

Previous Post Next Post